ஷைத்தான் என்னெல்லாம் பண்றான் பாருங்க — இப்போ அவன் தந்திரம் நம்ம கையில்!

ஷைத்தான் என்னெல்லாம் பண்றான் பாருங்க — இப்போ அவன் தந்திரம் நம்ம கையில்!

Rs. 79.00
Sale price  Rs. 79.00 Regular price  Rs. 499.00
Skip to product information
ஷைத்தான் என்னெல்லாம் பண்றான் பாருங்க — இப்போ அவன் தந்திரம் நம்ம கையில்!

ஷைத்தான் என்னெல்லாம் பண்றான் பாருங்க — இப்போ அவன் தந்திரம் நம்ம கையில்!

Rs. 79.00
Sale price  Rs. 79.00 Regular price  Rs. 499.00

ஷைத்தான் நம்மை எப்போதும் பெரிய பாவங்களின் மூலம் தான் வழிகெடுப்பதில்லை. சிறிய எண்ணங்கள், ஆசைகள், சமரசங்கள் என கொஞ்சம் கொஞ்சமாக நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறான்.

இந்தப் புத்தகம் குர்ஆன், சுன்னா மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்களின் அடிப்படையில், ஷைத்தானின் தந்திரங்கள், அவன் நம்மை எப்படி பாதிக்கிறான், அவனுடைய வலையில் சிக்காமல் நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என்பதை எளிமையான, நம்முடைய அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய முறையில் விளக்குகிறது.

ஷைத்தானின் தந்திரங்களை அறிந்துகொள்ளுங்கள். அவனுடைய வலையில் சிக்காமல் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

You may also like